பரீட்சைகள் ஒத்திவைப்பு

0
307

கல்விப் பொதுத்தராதர உயர் தரம், ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை டிசம்பர் மாதம் 18ஆம் திகதியும் உயர் தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here