நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையால் பெருந்தோட்ட போக்குவரத்து சேவை எவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
டிப்போக்களினூடாக டீசல் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றதா?
தொடர்ச்சியான பஸ் கட்டண அதிகரிப்பால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மலையக பிரதேசத்தில் இந்த பஸ் கட்டண அதிகரிப்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் நடத்துனர்கள், சாரதிகளின் நலன்புரிசார் விடயங்களில் ஹட்டன் பஸ் தனியார் உரிமையாளர்கள் சங்கம் எவ்வாறான பங்களிப்பை நல்கி வருகின்றது?
பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் தனியார் பஸ்போக்குவரத்தை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள் எவை?
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் என்ற முறையில் நோர்வூட் பிரதேச மக்களுக்கான அபிவிருத்திசார் செயற்றிட்டங்கள் எவ்வாறு அமைந்துள்ளன?