பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
734

இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 7ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

விடுமுறை வழங்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதியே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என க்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here