பாடசாலை ஆரம்பமும் – விடுமுறை நாட்களும்

0
246

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 06ஆம் திகதி திங்கட்கிழமை 1 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளுக்காக, ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான

பாடசாலை நாட்கள்/ விடுமுறை – 2021/2022

தமிழ், சிங்கள புதுவருட விடுமுறை
ஏப்ரல் 08, 2022 – ஏப்ரல் 17, 2022

1ஆம் தவணை – 1ஆம் கட்டம்
ஏப்ரல் 18, 2022 – மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 – ஜூன் 05, 2022

1ஆம் தவணை – 2ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 – ஜூலை 08, 2022

2ஆம் தவணை
ஜூலை 18, 2022 – செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை – 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 – ஒக்டோபர் 13, 2022

2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 – நவம்பர் 13, 2022

3ஆம் தவணை – 2ஆம் கட்டம்
நவம்பர் 14, 2022 – டிசம்பர் 23, 2022

முஸ்லிம் பாடசாலைகள் பாடசாலை நாட்கள்/விடுமுறை – 2021/2022
1ஆம் தவணை – 1ஆம் கட்டம்

மே 04, 2022 – மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 – ஜூன் 05, 2022

1ஆம் தவணை – 1ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 – ஜூலை 07, 2022

2ஆம் தவணை
ஜூலை 07, 2022 – செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை – 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 – ஒக்டோபர் 13, 2022

விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 – ஒக்டோபர் 26, 2022

3ஆம் தவணை – 2ஆம் கட்டம்
ஒக்டோபர் 27, 2022 – டிசம்பர் 23, 2022

இது தொடர்பில் அறிக்கையியொன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here