பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க சீனா இணக்கம்

0
287

2023 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடையின்,  ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்குத் தேவையான மீதித் தொகையை உள்ளுர் விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு துணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here