பாண் விலைகளில் இன்று நள்ளிரவு மாற்றம் ஏற்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 அத்துடன் ஏனைய  பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாகவும்

அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 வினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினாலும்  குறைக்கப்படுவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.