பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை

0
142

உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை ‘வேர்ல்ட்பேக்கர்ஸ்’ (Worldpackers) WorldPackers.com இணையதளம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்துள்ளது.

இலங்கையின் பெரும்பான்மையான கலாசாரம் பௌத்தமாக இருக்கும் நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால், பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here