பாம்பு தீண்டி மூன்றரை வயது குழந்தை பலி

0
295

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் காலை விரியன் பாம்பு தீண்டியதால் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மொனராகலை- கொலன்சின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தை மொனராகலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here