ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன் பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

பாராளுமன்றம் நேற்று கூடியது. எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டு நாட்கள் இடம்பெறும் என சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.