பாராளுமன்ற அமர்வின் தேநீர் விருந்து கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி

0
300

இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார்.

09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அவர்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிய தேநீர் உபசாரம் இடம்பெற்றது .

இந்த கூட்டத்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை செலவு ஏற்பட்டுள்ளது. இதற்கான கட்டண பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here