பார்வையிட்டார் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ

0
252

வரக்காபொல கொஸ்வத்த குடலியந்த பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்த இடங்களையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரையும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேற்று முன்தினம் (15) நேரில் சென்று பார்வையிட்டார்.

இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

சிவா ஸ்ரீதரராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here