விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று   பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த  உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.