பிணையில் விடுதலை

0
224

சமூக  செயற்பாட்டாளரான பெதும் கர்னரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுலுவல உத்தரவிட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்  கடவுச் சீட்டை  நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here