சமூக ஊடக செயற்பாட்டாளரும், ‘கோட்டா கோ கம’வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, கோட்டை நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொம்பனிவீதி பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்த அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.