பிரதமர் இல்லத்துக்கு முன்னால் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுதாக அங்கிருக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

பிரதமரின் வீட்டின் அருகில் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்.
சிந்துஜன், மென்டிஸ், சம்பத், பீரிஸ் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.