செய்திகள் பிரதமர் ரணில் இன்று விசேட உரை By admin - May 29, 2022 0 412 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 6.45 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் . நாட்டின் தற்போதைய அரசியல் ,பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இவ்உரை அமையவுள்ளதாகத் தெரிய வருகிறது.