புதிய கட்சி தொடங்குகிறாரா பொன்சேகா

0
234
 முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா விரைவில் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்சியில் இராணுவத்தை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here