புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

0
208

2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6 இற்கு பாடசாலைகளை வழங்குவது தொடர்பான முதல் சுற்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here