புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைவடைந்துள்ளது – மத்திய வங்கி

0
156
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாண்டு முதல் 6 மாதங்களில் பணம் அனுப்பும் வீதம் 51.6 வீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 3324.4 அமெரிக்க டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ளனர் என்றும் இவ்வாண்டு 1609.9 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here