புஸல்லாவை பஸ் விபத்தில் இருவர் பலி -பஸ்ஸுக்கும் தீ வைப்பு

0
621

புஸல்லாவையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. 

இதனையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்ஸை தீக்கிரையாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here