பெருந்தோட்ட தொழிலார்களுக்கு வெற்றி: பாடுபட்ட அனைவருக்கும் நன்றி – ஜீவன் MP

0
314

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 1000 ரூபாயை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எங்களுடைய கடுமையான நடவடிக்கையின் பயனாக சம்பள விடயத்தில் முழுமையான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை ​​பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணி அவிந்த்ரா ரோட்ரிகோ PC மற்றும் அவரது குழுவினருக்கும் தொழிலாளர்களின் சார்பாக எனது நன்றிகள் உரித்தாகட்டும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here