பொகவந்தலாவை பிரைட்வெல் ஆற்றிலிருந்து ஆணொறுவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கெல்கமுவ ஓயா ஆற்றுடன் இணையும் பிரைட்வெல் தோட்டத்திலிருந்து கிளை. ஆற்றிலிருந்தே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்