அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொருட்களின் விலைகளை உடன் குறைக்கக் கோரியும் அட்டன் மணிக்கூட்டு சந்தியில் பெண்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை (18.09.2022)  முன்னெடுத்துள்ளனர்.

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடு த்துள்ளனர். பல்வேறு கோசங்களை எழுப்பி, சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எம்.கிருஸ்ணா