சீனாவிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் வந்த ஆப்பிள் சரக்கு கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) யாரும் பொறுப்பேற்காமல் சுங்க பிரிவில் இருந்த ஒரு இலட்சம் ஆப்பிள்கள் (மொத்தம் 24,000 கிலோ) தெஹிவளை மிருகக் காட்சி சாலை விலங்குகளின் உணவுக்காக வழங்கப்பட்டன.