“பொலிஸ் ஊரடங்கு” என எதுவும் இல்லை – எம்.ஏ சுமந்திரன் MP

0
266

சட்டத்திலே “பொலிஸ் ஊரடங்கு” என எதுவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்   தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயத்தினை காணொளி ஒன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தில் ‘பொலிஸ் ஊரடங்கு’ என எதுவும் கிடையாது!  There Is No Such Thing As Police Curfew In The Law இது நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள சட்ட விரோத அறிவிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here