பொலிஸ் நிலையத்தினுள் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நவகமுவ பெலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.