மதுபானங்கள்- சிகரட்டுக்களின் விலை உயர்வு

0
234

அனைத்துவிதமான உள்ளுர் மதுபானங்களின் விலைகளும் இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயாலும் பியர் டின் ஒன்றின் விலை 30 ரூபாயாலும் அதிகரிப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல அனைத்து உள்ளுர் சிகரெட்டுகளின் விலைகளும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.  சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் nதெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here