தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டு அரசாங்கமாக செயற்பட இணங்கியுள்ளதாகவும் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கான தீர்மானத்தை தமுகூ தலைமைக்குழு இன்று கொழும்பு நுகேகொடை கட்சி செயலகத்தில், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.