மன்னிப்புக் கடிதத்தில் கையொப்பமிட்டார் ரஞ்சன்

0
178

மன்னிப்புக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னிப்புக் கடிதத்தை அவரது வழக்கறிஞர்கள் தயாரித்துள்ளனர். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here