படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள நடிகர் மம்முட்டியை பாராளுமன்ற உறுப்பினர், ஹரீன் பெர்ணான்டோ சந்தித்ததுடன் பெறுமதிமிக்க பரிசில்களையும் வழங்கியுள்ளார்.