மறைந்தார் பிரபல கலைஞர்

0
409

இலங்கையின் பிரபல கலைஞர் தர்சன் தர்மராஜா இன்று காலை காலமானார். 41 வயதுடைய இவர், இரத்தினபுரி, இறக்குவானையை பிறப்பிடமாகக் கொண்டவராவார். மேலதிகத் தகவல்கள் விரைவில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here