மலையக கலாசார ஒன்றியத்தின் 7வது ஆண்டு பூர்த்தியையும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் 58 வது ஜனன தினத்தையும்,இரண்டாவது சிரார்த்த தினத்தை நினைவு கூறும் முகமாகவும் மலையக கலாசார ஒன்றியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைத்துறையில் தமது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களையும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இ.தொ.கா தலைமை காரியாலயம் சௌமியா பவானில் இடம்பெற்றது.
Ragu indra kumar