மஹிந்தவின் அறிவிப்பு

0
331

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜூலை – 15 பாராளுமன்றம் கூடுகிறது
ஜூலை – 19 ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாகல்
ஜூலை – 20 ஆம் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here