மாகாணமட்ட கவிதை ஆக்கப் போட்டியில் அட்டன், கங்கேவத்த த.வி மாணவன் இரண்டாமிடம்

0
1197

2022 ம் ஆண்டின் அகில இலங்கை தமிழ் மொழி தினபோட்டியில் மாகாணமட்டத்தில் 4 ம் பிரிவு கவிதையாக்க போட்டியில் அட்டன் கல்வி வலயம் கங்கேவத்த தமிழ் வித்தியாலய மாணவன் செல்வன்

பி.அருள்ராஜ் இரண்டாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரையும் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. எஸ். வசுந்தராதேவியையும் பாடசாலை சமூகம் பெருமையோடு பாராட்டுகின்வதாக பாடசாலை அதிபர் சரவணபவகுமார் தெரிவித்துள்ளார்.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here