மாணவிகளை முத்தமிட்ட சங்கீத ஆசிரியர் கைது

0
414

மாணவிகளை முத்தமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட திக்வெல்ல பொலிஸார் சந்தேகநபரான ஆசிரியரை கைது செய்துள்ளனர். சந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை முத்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here