இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  நாடு கடத்தக்கோரி மாலைத்தீவில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.