மின்சாரக் கட்டணத்தை 75 வீதமாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

2013 ஆண்டின் பிறகு மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை புதன்கிழமை முதல் உடன் அழுலுக்கும் வரும் வகையிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.