மின்சாரம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

0
214

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பல தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here