மின்சார பிரச்சினையைத் தீர்க்க புதிய இலக்கம்

0
198

மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  வகையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த இலக்கத்தை அறுமுகம் செய்துள்ளது.

தொலைபேசி இலக்கம்  077-5687387 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here