மின்னல் தாக்கி ஒரே தடவையில் 30 மாடுகள் உயிரிழப்பு

0
273

மட்டக்களப்பு- அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here