இன்று மின்துண்டிப்பு இல்லையென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொசன் பௌர்னமியை முன்னிட்டு இன்றைய மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 5.30 மணிமுதல் இரவு 10 மணிக்குள்ளான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.