இலங்கைசெய்திகள் Breaking News – மீண்டும் ஊரடங்கு அமுல் By admin - July 14, 2022 0 277 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber கொழும்பு நிர்வாகப்பிரிவில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணிமுதல் நாளை காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.