Breaking News – மீண்டும் ஊரடங்கு அமுல்

0
230

கொழும்பு நிர்வாகப்பிரிவில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணிமுதல் நாளை காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here