ஹட்டன், நுவரெலியா, கொத்மலை வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை என மத்திய மாகாண ஆளுநர் ஆளுனர் அறிவித்துள்ளார்.

மேற்குறித்த பரதேசங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார்.