நாட்டில் தற்போது ஏறபட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் ஓரிரு வாரங்களுக்கு அரச நிறுவனங்கள், பாடசாலை நடவடிக்கைகளை ஒன்லைன் ஊடாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.