மீள்திருத்தத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

0
76

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்துவதற்கு பரீட்சார்த்திகள் புதன்கிழமை (05) முதல் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் 19ஆம் தேதி வரை ஒன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். விண்ணப்பங்களை தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான ழடெiநெநஒயஅள.பழஎ.டம ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 31ஆம் திகதி வெளியிடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here