முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

0
215

முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ரூ. 120 ஆகவும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூ. 100 ஆக அறவிடவும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here