உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கானோரின் பாவணையில் இருக்கும் வட்ஸ் அப்வாட்ஸ் செயலிழந்துள்ளது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

DownDetector எனும் இணையத்தளம் வட்ஸ் அப் செயலிழப்பை உறுதிப்படுத்தியது.