முடிவுக்கு வருகிறது எரிவாயு வரிசை

0
273

எரிவாயு வரிசையை இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் 100,000  எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

3,700 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here