ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.